Tamil

பெலியத்த கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐந்து பேரின் கொலைக்கு ஆதரவளித்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றைய நபர் T-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளை தன்னிடம்...

ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சி

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அதற்காக சிவில் சமூகத்தின் கைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார். இதன் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான...

குஜராத்தில் அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுரகுமார விஜயம்!

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அமுல் பால் உற்பத்தி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி,...

வடக்கின் அபிவிருத்திக்குத் துணை நிற்போம் ; நெதர்லாந்து உறுதி

வட மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாக நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens) உறுதியளித்துள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன், ஆளுநர்...

இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி இன்று பிரதான உரை!

இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பு இன்று (09) பேர்த் நகரில்...

Popular

spot_imgspot_img