Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.02.2024

1. குடிமக்களின் மேம்பாட்டிற்காக சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை அறிவிக்கிறார். தேசிய வளர்ச்சியில் சாரணர்களின் பங்கை, அரசியல்வாதிகள் தங்கள்...

எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தத் தயாரில்லை

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். மேலும்,...

அடுத்த திங்களுடன் தேஷபந்துவின் பதவி காலம் நிறைவு

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷ்பந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபராக பணியாற்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இதன்படி, தேசபந்து...

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட்டால்ரணிலை ஓட ஓட விரட்டியடித்தே தீருவோம்- ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் சூளுரை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், அப்படிச் செய்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை ஓட ஓட விரட்டியடிப்போம் என்றும் ஜே.வி.பியின்...

ஷானியின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இரகசிய பொலிஸ் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகரவிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி...

Popular

spot_imgspot_img