Tamil

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 26 பேர் வைத்தியசாலையில்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும்  தனியார் பஸ் ஒன்றும்  மோதிக்கொண்டதில் இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. கேகாலை, கலிகமுவ, அம்பன்பிட்டிய பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த...

எதிர்கட்சி தலைவர் பதவியில் மாற்றமா?

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கு ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். "இந்த...

எம்பி ரோஹித்தவின் மகள் தலைமறைவு

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளைக் கைது செய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் களுத்துறையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் சந்தேக நபரும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நிலந்த ஜயவர்தன குற்றவாளி

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த...

Popular

spot_imgspot_img