Tamil

இலங்கை வந்தார் தாய்லாந்து பிரதமர்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர், 76வது சுதந்திர விழாவில்...

வீடமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட காணியை வனத்துறை விடுவிக்காமைக்கு எதிர்ப்பு

எட்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மன்னார் பிரதேச மக்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பிரதேச...

சுதந்திர தினத்தன்று அமைச்சர் கெஹலிய விளக்கமறிலில்! நீதிமன்ற உத்தரவு இதோ

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

நாம் ஏமாற்றப்பட்டது போதும்

'இலங்கையின் கடனை எவ்வாறு செலுத்துவது என அண்மையில் ஒருவரிடம் கேட்ட போது’அவர்களுடன் நட்பு ரீதியாக பேசி இதனை தீர்க்கலாம்’ என கூறினார். ஆனால், அவ்வாறு செய்தால் ஒரு நேரடி அன்னிய முதலீடோ, ஒரு...

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பொலிஸார் விசாரணை

போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு குறித்த நினைவேந்தல் தொடர்பில் சுமார் மூன்று...

Popular

spot_imgspot_img