Tamil

சமிந்த விஜேசிறி இராஜினாமா

தனிப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ். காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை கப்பல் சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை...

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் விரைவில் மாற்றம்

தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை நீக்கிவிட்டு முன்னாள் பிரதமரின் செயலாளராக இருந்த காமினி செனரத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நியமிக்க ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 09.01.2023

1. UNP, SJB, NPP & SLPP ஆகிய நாட்டின் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அதனால்தான் ஒவ்வொரு பிரேரணைகளும் எந்த நேரத்திலும் விலை...

நேற்றைய தேடுதலில் 950 சந்தேகநபர்கள் கைது

08.01.2024 அன்று 00.30 மணி தொடக்கம் 09.01.2024 00.30 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 950 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக் காவல் உத்தரவுகளின் அடிப்படையில் 42 சந்தேக நபர்களிடம்...

Popular

spot_imgspot_img