வற் வரி அதிகரிப்பினால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா, டின் மீன் மற்றும் கீறி சம்பா,...
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சர் தௌபிக் அல் ரபியாவின் அழைப்பின் பேரில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவுதி அரேபியாவிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது...
தனிப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
யாழ். காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கப்பல் சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை...
தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை நீக்கிவிட்டு முன்னாள் பிரதமரின் செயலாளராக இருந்த காமினி செனரத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நியமிக்க ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க...