Tamil

ஹோமாகமவை சுற்றியுள்ள மக்களுக்கான விசேட அறிவிப்பு

ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக குறித்த புகையில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தொழிற்பேட்டையில்...

மீண்டும் பங்களாதேஷ் பிரதமரானார் ஷேய்க் ஹஸீனா

பங்களாதேஷில் பஞாயிற்றுக்கிழமையன்று சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் நடப்பு பிரதமர் ஷேய்க் ஹஸீனா மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் 4வது தடவையாக அவர் தொடர்ச்சியாக பிரதமராக ஆட்சி அமைக்கின்றார்.தெற்காசியாவில் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சிகண்டுவரும் நாடுகளில் ஒன்றாக...

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு நாளை

நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடுவது என சபாநாயகர் தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம், தேசிய ஒருமைப்பாடு...

6 மாதங்களுக்கு மூடப்படும் வடக்கு ரயில் வீதி

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி இன்று முதல் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி 6 மாதங்களுக்கு மூடப்படும்...

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பீச் கபடி! அதிதியாக ராமேஸ்வரன் எம்பி பங்கேற்பு

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டின் பொங்கல் விழா அம்சமாக பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று திருகோணமலையில் கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம்...

Popular

spot_imgspot_img