Tamil

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 22 பேர் பலி

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...

நாட்டைக் கட்டியெழுப்பஅனைத்துக் கட்சிகளுக்கும் ரணில் அழைப்பு

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று (07) இடம்பெற்றுக்கொண்டிருக்கும் 9ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர்...

அவலோகிதேஸ்வர போதிசத்வாவுக்கு பிணை

அவலோகிதேஸ்வர போதிசத்வா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (07) அனுமதி வழங்கியுள்ளது. ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர்...

சஜித் அணி பிளவு சபைக்கு வந்தது

இன்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை விசேட நிகழ்வாகும். பாராளுமன்றம் ஆரம்பிக்கும்...

முழுதும் சரிந்த பொருளாதாரம் மீண்டு வருகிறது ் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய...

Popular

spot_imgspot_img