Tamil

இன்று வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் 7வது நாளான இன்று மாலை 6 மணிக்கு...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பமானது. கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி...

ரணிலை விரட்டி அதிகாரத்தை கைபற்றுவேன் – அநுர சூளுரை

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் சவால் விடுத்தால் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் இல்லை என்று அவர் சவால் விட்டால்,...

68 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட பேரரசர் நெப்போலியனின் தொப்பி!!

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 68 கோடி இலங்கை ரூபாய்) பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த தொப்பி 1769...

வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் உள்ளன

வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒரு படி முன்னேறினால்...

Popular

spot_imgspot_img