Tamil

16 வருடங்களின் பின்னர் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரையும் நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற...

அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை

நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு...

20000 ரூபா கோரி இன்றும் ஆர்ப்பாட்டம்

ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (10) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. எதிர்வரும் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி அனைத்து ஊழியர்களின்...

போகம்பறை சிறைச்சாலைக் கட்டடம் தலதா மாளிகைக்கு வழங்க ஏற்பாடு

கண்டி – போகம்பறை சிறைச்சாலைக் கட்டடத்தை தலதா மாளிகைக்கு அல்லது முதலீட்டுத் திட்டத்திற்கு வழங்குவதை விரைவுபடுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திருத்தியமைக்கப்பட்ட கண்டி போகம்பறை...

கடனை அடைக்க அதிக அன்னியச் செலாவணியை ஈட்ட வேண்டும்

பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரிவான வேலைத்திட்டம் தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதற்கான சரியான திட்டத்தை தயாரிக்குமாறு இலங்கை பலசரக்குகள்...

Popular

spot_imgspot_img