Tamil

“காஸா பகுதி தொடர்பில் இலங்கை எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்கும்”

காஸா பகுதியில் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால், இந்நாட்டிலுள்ள 85 வீதமான வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்...

பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் சேவை நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு...

மீண்டும் ஒரு சீனி இறக்குமதி மோசடி?

இறக்குமதி செய்யப்படும் சீனியின் ஒரு கிலோவிற்கு 25 சதம் இறக்குமதி வரி நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோ வெள்ளை சீனியின்...

இன்று வானிலை மாற்றம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ,...

இலங்கை – இந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீண்டும்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2018 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன் 12 ஆவது சுற்றுப் பேச்சு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நாட்டின் பிரதான ஏற்றுமதி...

Popular

spot_imgspot_img