Tamil

மீண்டும் பங்களாதேஷ் பிரதமரானார் ஷேய்க் ஹஸீனா

பங்களாதேஷில் பஞாயிற்றுக்கிழமையன்று சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் நடப்பு பிரதமர் ஷேய்க் ஹஸீனா மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் 4வது தடவையாக அவர் தொடர்ச்சியாக பிரதமராக ஆட்சி அமைக்கின்றார்.தெற்காசியாவில் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சிகண்டுவரும் நாடுகளில் ஒன்றாக...

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு நாளை

நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடுவது என சபாநாயகர் தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம், தேசிய ஒருமைப்பாடு...

6 மாதங்களுக்கு மூடப்படும் வடக்கு ரயில் வீதி

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி இன்று முதல் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி 6 மாதங்களுக்கு மூடப்படும்...

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பீச் கபடி! அதிதியாக ராமேஸ்வரன் எம்பி பங்கேற்பு

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டின் பொங்கல் விழா அம்சமாக பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று திருகோணமலையில் கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம்...

வத்தளை தனித் தமிழ் பாடசாலையை தரம் உயர்த்த தனவந்தர்கள் உதவிட வேண்டும் – மனோ எம்பி அழைப்பு

அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும்....

Popular

spot_imgspot_img