Tamil

பணவீக்கம் அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், எவ்வாறு இருப்பினும்...

பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ள சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள்

சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (01.11.2023) காலை 7.00மணி தொடக்கம் நண்பகல் 12.00மணி வரையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று(31.10.2023) மட்டு. ஊடக அமையத்தில்...

நிர்மலா சீதாராமன் இலங்கை வருகிறார்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார். அவரது இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார். அதேபோன்று...

எரிபொருள் விலைகளில் ஏற்றம் – இறக்கம்

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெற்ரோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 9 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாக...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; பற்களை X-ray செய்து வயதை கண்டறிய தீர்மானம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற...

Popular

spot_imgspot_img