Tamil

எரிபொருள் விலைக்காக நாளாந்த விலைசூத்திரம்

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலை தீர்மானிக்கும் விலை சூத்திர முறைமை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; இருவர் சாவு

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் சாவடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள், ஓட்டோ ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது...

ஐ.தே.க.வின் யாப்பில் மாற்றங்கள்; கட்சியின் கட்டமைப்பு முழுமையாக மாறுகிறது

ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) யாப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கட்சியில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் செயற்குழுவில் இருந்து கட்சியின் அதிகாரங்கள்...

ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 விசைப்படகுகள் மற்றும் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர். இதனை கண்டித்தும், படகுகள் மற்றும் மீனவர்களை விடுக்க கோரி மத்திய, மாநில...

இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலக நாடுகள் இலங்கைமீது போர்க்குற்றங்களை சுமத்த முடியாது

வன்னியில் நடைபெற்ற போருடன் காஸா போரை ஒப்பிடுவது தவறு. இன்று ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கை போரில் புலிகள் பக்கமே நின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சரத்...

Popular

spot_imgspot_img