உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அவரது வெளிநாட்டுப் பயணமானது முன்கூட்டியே...
372 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டில் மேலும் 400-500 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்...
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை (ஒக்டோபர் 21) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12,...
கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி காஸா மோதல் தொடர்பான விவாதம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
விவாதம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசா பிரச்சினைக்கு...
யாழ்ப்பாணத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்T யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.
“போர்ச்...