Tamil

பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் சானக ஹர்ஷ

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவா தனது நற்சான்றிதழ்களை பிலிப்பைன்ஸ் குடியரசின் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ், ஜூனியரிடம் 10 அக்டோபர் 2023 அன்று மணிலாவில் உள்ள மலாக்கான் மாளிகையில்...

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்து

''இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) தெவட்டகஹா இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டதாகவும்,...

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்வினை வேண்டியும் அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை நாடளவிய ரீதியில் உள்ள...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.10.2023

1. பொதுக் கணக்குகள் மீதான குழு, மதுபான உற்பத்தியில் தொடர்புடைய பெரிய அளவிலான மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு தற்போது விதிக்கப்படும் மென்மையான அபராதங்களை விதிக்கும் அதன் தற்போதைய முறையை கைவிடுமாறு கலால் துறைக்கு...

கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின நியமனம்!

கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்றார். இப்பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்று மதத் தலைவர்களின் ஆசியைப்...

Popular

spot_imgspot_img