Tamil

மேலும் ஒரு பாடசாலை மாணவனின் பரிதாப மரணம்

திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதாகவும் சம்பவ...

ஜனாதிபதியின் சிறந்த முன்னுதாரண அரசியல்

இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் வைக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து அரசியல் தலைவர்களும் சுவரொட்டிகள் அனைத்திலும் புகைப்படங்களை வைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி,...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் – தம்மிக்க பெரேரா அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக நிற்கத் தயார் எனவும், மொத்த வாக்குகளில் 51 வீதமான வாக்குகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரமே அதனைச் செய்வேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

புதிய தொழில் சட்ட மூலம் குறித்து 14 தொழிற்சங்கங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் பேச்சு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தற்போதைய புதிய தொழிலாளர் சட்ட மூலம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏனைய சில முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 08.10.2023

1. ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து "சர்வதேச விசாரணைக்கு" அழைப்பு விடுக்கும் 8 அக்டோபர்'23 ஆம் திகதி கத்தோலிக்க செய்தித்தாள் "ஞானார்த்த பிரதீபயா" அறிக்கை குறித்து ஜனாதிபதி அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது. 88 தொகுதிகள்...

Popular

spot_imgspot_img