Tamil

41 இராஜதந்திரிகளை உடனடியாக வெளியேற்றுமாறு கனடாவிடம் இந்தியா கோரிக்கை

புதுடெல்லியுடனான முரண்பாடுகளை தொடர்ந்து இந்தியாவிலிருந்து தமது தூதுவர்களை கனடா மீள பெற்றுவருகிறது. புதுடெல்லிக்கு வெளியில் இந்தியாவுக்கான கனேடிய தூதர், உதவி தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கும் முயற்சியில் ஜஸ்டின் ரூடோ அரசு செயல்பட்டு வருவதுடன்,...

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில...

ஒருகொடவத்தை தனியார் தொழிற்சாலையில் தீ

ஒருகொடவத்தையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று (07) அதிகாலை தீ பரவியதாகவும்,  05 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தொழிற்சாலையில் இலவங்கப்பட்டை மற்றும்...

மொட்டுக் கட்சியுடன் இனி இணையப்போவதில்லை – மைத்திரி அறிவிப்பு

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில்...

இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பின் மாநாடு அடுத்தவாரம் கொழும்பில் ஆரம்பம்

2023 – 2025ஆம் காலப்பகுதிக்கான இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பின் (Indian Ocean Rim Association - IORA) தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி கொழும்பில்...

Popular

spot_imgspot_img