Tamil

சமூக வலைதளங்களில் பரவி வரும் ராஜினாமா கடிதம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவிப்பு

ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா” என்ற தலைப்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

பதில் ஜனாதிபதியா ரணில் இன்று பதவி பிரமாணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது. எவ்வாறாயினும், ரணில்...

கோட்டாபய ஜனாதிபதி இராஜினாமா உறுதி ! அந்த கடிதம் இணைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த பசில் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் – உச்ச நீதிமன்றத்தில் உறுதி

நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை இருவரும்...

ராஜினாமா கடிதம் ஏன் தாமதமானது? காரணம் தெரிய வந்தது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து முதலில் டுபாய் மாநிலத்திற்குச் செல்ல முயற்சித்தார். ஆனால் துபாய் மாநிலத்தில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கையர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் எழும் அபாயம்...

Popular

spot_imgspot_img