Tamil

கோட்டாபய ராஜபக்சவிற்கு அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்க மறுப்பபு -அமெரிக்க தூதரகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வார இறுதியில் அமெரிக்காவின் கலிபோர்னியா செல்வதற்காக கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள...

கட்சித் தலைவர்கள் மற்றும் போராட்டத் தலைவர்கள் இடையேயான கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளது

கட்சி சார்பற்ற போராட்டத்தின் தலைவர்கள் குழுவொன்று இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவிருந்தது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில், கலந்துரையாடல் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற...

அலரி மாளிகைக்குக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

கொழும்பில் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அலரி மாளிகைக்கு வளாகத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இதனால் பத்து பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிகிச்சையின் பின்னர் அவர்கள் தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக பேச்சாளர் ஒருவர்...

விமான நிலையம் சென்ற பசில் ராஜபக்ஷவிற்கு நேர்ந்த கதி

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விமான நிலையம் சென்ற போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு செய்துள்ளனர். இதனால் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

எரிபொருள் தாங்கி விபத்து

அப்புத்தளை நகருக்கு திருக்கோணமலை ioc முனையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் தாங்கியை கனரக வாகனம் (பவுசர் ) அப்புத்தளை பங்கெட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி...

Popular

spot_imgspot_img