Tamil

சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் நளின்

எதிர்வரும் மூன்று மாதங்களில் நாட்டின் 90% அத்தியாவசியப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக அரிசிக்கு...

பவித்ராவிற்கு வழங்க இருந்த அமைச்சு சீத்தாவிற்கு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, பெண்கள், சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சராக அவர் பதவி...

அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம் நடைபெறாத நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள் அடுத்த வாரம் 03 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பத்து லட்சம் பேருக்கு காணி உறுதிப் பத்திரம் – பிரதமர்

பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகளை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் 'அனைவருக்கும் காணி' வேலைத்திட்டத்தை...

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதன்படி, அவர் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்...

Popular

spot_imgspot_img