Tamil

தம்மிக்க பெரேரா எம்பியாக சத்தியப்பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தேசியப் பட்டியலில் பசில் ராஜபக்ஷவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்....

ரணிலிடம் இருந்து நிதி அமைச்சை பிடுங்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்

ரணில் விக்ரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (21) ஜனாதிபதியை சந்தித்து...

பசில் மீது மஹிந்தானந்த கடும் விமர்சனம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கோப் கூட்டத்தில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபையின் (CEB) முன்னாள்...

30 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்...

சஜித்தின் அரசாங்கம் வந்தால் நாளை எரிபொருளை கொண்டு வரலாம்

சஜித் பிரேமதாச தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் எண்ணெய் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை...

Popular

spot_imgspot_img