Tamil

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு உற்பத்திகள் மூலப்பொருளின்றி இடைநிறுத்தம்

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக எரிவாயு நிறுவனத் தலைவர்கள் அறிவித்துள்ளனர் சமையல் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான எரிவாயு சரக்குகளை இன்னும் பெறாத காரணத்தினாலேயே இம்முடிவு...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிய இலங்கையில் விலை குறைப்பு சாத்தியமா ?

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கடுமையாக உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

நாட்டின் முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி...

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் (வேட கரன அபே விருவா) ஜனாதிபதியின் உரை இன்று

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (மார்ச் 16) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

கொள்கலன் போக்குவரத்து கட்டணமும் அதிகரிப்பு !

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தள்ளது. அதனடிப்படையில் இன்று முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Popular

spot_imgspot_img