Tamil

மின் கட்டண உயர்வு – இறுதி முடிவு இன்று

மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், விலை உயர்வு குறித்து இதுவரை எந்த முடிவும்...

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு !

பாராளுமன்றம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மார்ச் மாதம் 22 ஆம்...

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு உற்பத்திகள் மூலப்பொருளின்றி இடைநிறுத்தம்

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக எரிவாயு நிறுவனத் தலைவர்கள் அறிவித்துள்ளனர் சமையல் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான எரிவாயு சரக்குகளை இன்னும் பெறாத காரணத்தினாலேயே இம்முடிவு...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிய இலங்கையில் விலை குறைப்பு சாத்தியமா ?

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கடுமையாக உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

நாட்டின் முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி...

Popular

spot_imgspot_img