Tamil

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான முடிவை அறிவிப்பது மேலும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. வழக்கு விசாரிக்கப்படும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக இது...

கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 48 வயதுடைய வியட்நாம் பெண் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மீதான அமெரிக்க வரி 44% இலிருந்து 20% ஆக குறைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 44% இலிருந்து 20% ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முதலில்...

காலி அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று (ஜூன் 23) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மிமீ துப்பாக்கியால் வீடு ஒன்றைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக...

சஜித் தோல்வியின் பிதா!

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுக்கு துணை நின்றவர்களுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைக்கிறது  என்று கடற்றொழில்,...

Popular

spot_imgspot_img