டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்றும் நாளையும் இலங்கைக்கு வரவுள்ளன.
அதில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் டொன் ஒட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் டொன் சூப்பர் டீசல் இருப்பதாக எரிசக்தி...
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு...
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாததை கண்டித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை 8 மணி முதல்...
ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை தாம் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறைக்குப் பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையிலிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில், மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியை பேணுவதற்காக, உரிய பொலிஸ்...