Tamil

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று நாளை அடையாள வேலை நிறுத்தத்தில்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாததை கண்டித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை 8 மணி முதல்...

ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை நான் சேமித்து வைத்துள்ளேன் -கீதா குமாரசிங்க

ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை தாம் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறைக்குப் பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை...

முன்னுரிமை அடிப்படையில் , பொலிஸ் பாதுகாப்புடன் எரிபொருளை வழங்க தீர்மானம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையிலிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில், மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியை பேணுவதற்காக, உரிய பொலிஸ்...

மார்ச் 2 இன்றய வானிலை நிலவரம்

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும்...

ரகசியங்களைக் காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கிறது – கங்குபாய் பட ஹீரோயின் !

சமீபத்தில் வெளியான சஞ்சய் லீலா இயக்கிய கங்குபாய் படம் 40 கோடிகளை வசூல் செய்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஆலியா பட்டின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் அவருக்கும் ரன்பீர் கபூருக்கும் எப்போது திருமணம் என்று...

Popular

spot_imgspot_img