Tamil

295 லட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் பயன்பாட்டிற்காக – ஜீவன் தொண்டமான்

இலங்கை சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மான்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்களின்"நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்" நோக்கின் கீழ் அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் "டிரில்குட்றி அக்ராஸ்"...

உக்ரைனுக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய இணைப்பு வழங்கிய “எலான் மஸ்க்”

உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யாவின் ஊடுருவலால் இணைய இணைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில். உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான்மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் மூலம் ஸ்டார்லிங் எனும் செயற்கைக்கோள் வழி இணைய இணைப்பை வழங்க...

நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் பாடகியுமான நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை...

பல இடங்களில் ஆலங்கட்டி மழை

பொகவந்தலாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.பொகவந்தலாவ நகரிலும் பொகவந்தலாவ ஆரியபுர மற்றும் சிறிபுர பகுதிகளிலும் நேற்று மாலை 4 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்ததாக குறிப்பிடப்படுகின்றது. பொகவந்தலாவ பிரதேசத்தில்...

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை உதாசீனம் செய்து விசாரணையாளர்களை கைது செய்யும் அரசியலை நிராகரிப்போம்.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற மிலேச்சதனமான பயங்கரவாத தாக்குதல்களினால் இந்த நாட்டின் 267 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 500 பேர் வரையில் காயமடைந்தனர் என்பதனை நாம் அறிவோம்.  இந்த தாக்குதல்...

Popular

spot_imgspot_img