Tamil

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (07) காலை ஆரம்பமாகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன...

ஜெட் ஏர்வேஸ் புதிய நிர்வாகத்தை தொடங்குவதற்கு தயாராக இருப்பதால் முக்கிய நிர்வாகிகளை பணியமர்த்துகிறது

இந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய வியாபார மேம்படுத்தல்களை ஆரம்பிக்க இருப்பதனால் ஜெட் ஏர்வேஸ் மேலும் இரண்டு மூத்த நிர்வாகப் பதவிகளை நிரப்பியுள்ளது. விமான நிறுவனம் நகுல் துதேஜாவை HR மற்றும் நிர்வாகத்திற்கான துணைத்...

அருந்திக பெர்னாண்டோ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கதறி அழுதார். ஆனால் பலன் இல்லை!

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா...

நேற்றுமுன்தினம் மின்வெட்டு என்பது இடையூறு விளைவிக்கும் செயல். CEB – PUCSL க்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மின்வெட்டு ஒரு நாசகார நடவடிக்கை என்றும் இலங்கை மின்சார சபைக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “எங்கள் அனுமதியின்றி தன்னிச்சையாக மின் இணைப்பைத் துண்டிப்பது...

அமைச்சர் G.L. பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் !

வெளிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.அதன்படி, அவர் நாளை (06) இந்தியா செல்ல உள்ளார்.இந்த விஜயத்தின் போது ஜி. எல். பீரிஸ் இந்தியப்...

Popular

spot_imgspot_img