Tamil

யாழ். ஊடக அமையத்துக்குசீனத் தூதுவர் குழு விஜயம்

இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் யாழ். ஊடக அமையத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர். யாழ். ஊடக அமையத்தின் போசகர் இ.தயாபரன், யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார்...

இந்திய மீனவர்களின் 13 படகுகளை கடற்படைக்கு வழங்க அரசு உத்தரவு

இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தமிழக மீன்வர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 படகுககளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்குமாறு புதிய ஆட்சிப்பீடம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய சமயம்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக...

இலங்கைக்கு 200 மில்லியன் அ.டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது. அது அரசாங்கத்தின் நிதித்துறையை வலுப்படுத்துவதாக அமையும்.

Popular

spot_imgspot_img