Tamil

தமிழ்த் தேசியத்துக்கேதவறாது வாக்களியுங்கள்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்து

"தமிழ்த் தேசியத்துக்கு வாக்களியுங்கள்!" - என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் தமிழ் மக்களைக் கோரியிருக்கின்றது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதன் விவரம் வருமாறு:- 'மாற்றம்', 'ஊழலற்ற...

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில்...

சண்டித்தன அரசியல் நாங்கள் செய்யவில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

அறகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிப்போம் என்றார்கள், அதுதான் சண்டித்தனமான அரசியல். நாம் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும்போது களத்துக்கு செல்கின்றோம். இது சண்டித்தன அரசியல் கிடையாது - என்று இதொகாவின்...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் வசமாகச் சிக்கினர்!

இரு வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா கங்கொடகம பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...

மக்களுக்குத் தெரியாதவர்களே திசைகாட்டியில் வேட்பாளர்கள்- அநுரவைக் கலாய்த்த ரணில்

"திசைகாட்டியில் வாக்களிப்பது யாருக்கு? அவர்களின் வேட்பாளர்கள் யார்? என்று மக்களுக்குத் தெரியாது. அவ்வாறு இருக்கும்போது, அறிமுகம் இல்லாதவர்களுக்கு எப்படி வாக்களிப்பது? இதுவா ஜனநாயகம்?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. நுவரெலியா...

Popular

spot_imgspot_img