அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானது முதல் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
அத்துடன், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அரச நிறுவனங்கள், திணைக்களம் மற்றும் அரச அதிகாரிகளும் சில தீர்மானங்களை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இங்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார். எதிர்வரும் (04) வௌ்ளிக்கிழமை அவர் கொழும்பு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம்...
பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கு அல்ல, எதிர்க்கட்சிக்கான வாக்குகள் என்பதால் பெரும்பான்மையினரின் தீர்மானம் அமையும் நாடாளுமன்றம் தேவை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....
மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை...