மூதூர் மக்களுக்கு காணி உரிமை வழங்கிய கிழக்கு ஆளுநர்

0
51

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சில குடும்பங்களுக்கு காணி உரித்தும் காணி அனுமதிப்பத்திரமும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here