ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்...
இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி...
ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ராஜகிரிய ஃபோர்டேகொட விவேகராம புராண விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
இந்த நிகழ்வில் அவரது மனைவி ஜலனி பிரேமதாசவும்...
எமது நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவை எனவும், வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பஞ்சிகாவத்தை சைக்கோஜி பாலர் பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து...
சமூக செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்ளும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் எனப்படும் டான் பிரியசாத், நேற்று (20) நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றபோது, விமான நிலையத்தினால் திருப்பி அனுப்பப்பட்டதாகத்...