நாங்கள் நினைத்தால் அரசை உருவாக்குவோம்

Date:

நாங்கள் நினைத்தால் அரசை உருவாக்குவோம், நினைத்தால் வீழ்த்துவோம் என்று சொல்ல வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சிங்களவர், ஈழத் தமிழர், மலையகத் தமிழர்கள் எல்லாம் இணைந்து புதிய இலங்கையை உருவாக்க நினைக்கின்றோம். இந்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி மூலம் நிறைய பாடத்தை இளைஞர்கள் அரசியல் கட்சிகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள்.

அனைவரும் இணைந்தால் நல்லதொரு இலக்கை நோக்கி நகரலாம் எனத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...