பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் - ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில்...
லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் போது ஊக்கமருந்து சோதனையில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மெளலானா ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினார். இன்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவர் தெரிவித்துள்ளார் .
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பெரும்பாலானோர்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர் பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிக்கு மேலதிகமாக ரிப்பீட்டர் ரக துப்பாக்கியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள்...