Tamil

ரிஷாத் அணி சஜித் பக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர், ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?

நாங்கள் யாரை ஆதரிப்போம் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஜனாதிபதி 13 ஆவது...

அதாவுல்லாவும் ரணிலுக்கு ஆதரவு!

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எல். எம். அதாவுல்லா உட்பட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்கள்...

வேட்பு மனுவில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சம்பிக்க சஜித்துக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய குடியரசு முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தீர்மானித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் ஐக்கிய...

Popular

spot_imgspot_img