தலதா ரணில் பக்கம் செல்ல ஏன் தாமதம்?

0
231

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என அவர் தொடர்ந்து கூறி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here