Tamil

பவர் கிரீட் திட்டத்தை செயற்படுத்த இலங்கை – இந்தியா கூட்டு முயற்சி

பவர் கிரீட் எனப்படும் மின்சார இணைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இலங்கையும் இந்தியாவும் கூட்டு முயற்சி ஒன்றை மேற்கொள்ள தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, இலங்கை மற்றும் இந்தியா இரண்டு நாடுகளும் கடலுக்கடியில் மின்சாரம் வழங்கும்...

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்கில் – சிறீதரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடிய...

பழங்கள் , மறக்கறிகளின் விலையில் திடீர் மாற்றம்

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய் கிலோ 150 ரூபாவாகவும், கோவா கிலோ...

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நாளை முதல் அமுல்

நாளை தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார். போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்...

சம்பந்தனின் புகழுடல் நாளை மாலை அக்கினியுடன் சங்கமம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் திருகோணமலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது. புகழுடல் அன்னாரின் திருகோணமலை இல்லத்தில் நேற்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலரும் அன்னாரின்...

Popular

spot_imgspot_img