Tamil

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவில்...

இலங்கையின் மீன்பிடி படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் நெடுநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் வைத்து குறித்த படகு மீனவர்களுடன் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 12ஆம் திகதி...

பதவி சண்டை ; தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு!

திருகோணமலையில் நாளை (28) நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா இன்று அறிவித்தார். கட்சியின் மத்தியகுழு கூடி புதிய திகதியை தீர்மானிக்கும் எனவும்...

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு 

 இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பொதுச் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் சகப் வேட்பாளராக சிறிநேசனுக்கு ஆதரவாக 104...

பொதுச் செயலாளர் பதவியால் தமிழரசு கட்சிக்குள் திடீர் குழப்பம்

புதிய இணைப்புஇலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற...

Popular

spot_imgspot_img