Tamil

Breaking – ‘பட்ஜெட்’ 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி,...

ராஜபக்ஷர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; சந்திரிகா முன்வைக்கும் யோசனை

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றமைக்காக நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள்...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய பாதை திறப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க மற்றும் வெயங்கொட வீதி விரிவாக்கம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான...

சஜித்துக்கு இடையூறு செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிஸாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 27.2 இன்...

ரணிலின் பட்ஜெட்டை வரவேற்ற மஹிந்த

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் எதிர்காலத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

Popular

spot_imgspot_img