தான் எவருக்கும் அஞ்சப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தனித்து எதிர்கொள்ளத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
சில பச்சை நரிகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
சபையில் கட்சித் தலைவர்...
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்த நபர்களுக்கு எதிராக நாடாளுமன்றம் ஊடாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கைமீது சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அந்த நடவடிக்கை...
1. சீனா உட்பட உத்தியோகபூர்வ கடனாளிகளின் ஆட்சேபனைகள் காரணமாக ஜாம்பியா அதன் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என்ற செய்தியில் இலங்கையின் சர்வதேச பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. முக்கியமாக அக்டோபர்...
மாற்றுப் பாலினத்தவரின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மாற்றுப் பாலினத்தவர்களின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே குறித்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாற்றுப் பாலினத்தவர்களாக வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் எனவும்,...
அலெக்ஸ் என்ற 26 வயதான நபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10ஆம் திகதி மல்லாவி நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட அவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என சட்ட...