Tamil

பிக்குவின் கத்திக் குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்

தெனியாய பல்லேகம பிரதேசத்தில் உத்தியோகபூர்வ பணிக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த அதிகாரி தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்துடன்...

அவசரமாக மாலைத்தீவு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) பிற்பகல் மாலைத்தீவுகளுக்கு பயணித்துள்ளார். அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மாலைத்தீவுகளுக்கு பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் மின் கட்டண பட்டியல் முறை விஸ்தரிப்பு

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் மின் கட்டண பட்டியல் முறையானது பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில்...

பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவு திட்டத்தில் நிவர்த்திக்க முடியாது

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாதெனவும், அதற்கு தீர்வு காணும் வகையில் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்திய பின்னர் பொருளாதார...

சிக்கிய 11 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடி ரூபாய் பெறுமதியான 16 தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக...

Popular

spot_imgspot_img