Tamil

மணல் அகழ்வை தடுப்பதற்கு முழு முயற்சி எடுப்போம்;சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவுக்குள் அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பு என்ன முயற்சிகளை மேற்கொண்டாலும் மன்னார் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், சமூக...

புதிதாக 100 பொருட்களுக்கு வெட் வரி

வெட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். வரவு செலவு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

மொட்டு கட்சியின் ஊடக சந்திப்புகள் இரு வாரத்திற்கு இரத்து

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தினசரி ஊடகவியலாளர் மாநாட்டை சுமார் இரண்டு வாரங்களுக்கு நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார திவால்நிலைக்கு ராஜபக்ச உள்ளிட்ட அதிகாரவர்க்க குழுவே காரணம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அக்கட்சி...

சஜித்துக்கு தடை ஆனால் ரஞ்சித் பண்டாரவின் மகன் வருகை – கோப் குழு மீது குற்றச்சாட்டு

கோப் குழுவின் தலைவரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கேண்டி கிரிக்கெட் வளாகத் திட்டத்தின் ஆலோசகராகப் பணியாற்றியதால், அவர் தொடர்ந்தும் கோப் குழுவின் தலைவராகவும், இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல் விசாரணைகளின் தலைவராகவும் இருந்து...

‘கிரிக்கெட் வீரர்களுக்கு தவறான ஊசி ஏற்றப்பட்டுள்ளது’ – தயாசிறி ஜயசேகர

இலங்கை கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் தான், இலங்கை அணியின் வீரர்கள் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் கருத்து வெளியிட்டிருந்தார். வைத்தியரால் செலுத்தப்பட்ட ஊசிகளினால் வீரர்களின் பாதங்களில்...

Popular

spot_imgspot_img