Tamil

கிரிக்கெட் நிறுவனம் செல்லும் வீதிக்கு பூட்டு

கொழும்பு 07, வித்யா மாவத்தை, இலங்கை கிரிக்கெட் நிறுவன நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்திற்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையால், அதற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மழை நின்றபாடில்லை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 09.11.2023

1. மத்திய வங்கி ஊழியர்களின் EPF க்கு 2022 ஆம் ஆண்டிற்கான நன்மை பயக்கும் வட்டி விகிதங்கள் 29.27%, தனியார் துறை ஊழியர்களின் EPF 9.00% மற்றும் ETF 8.75% என இராஜாங்க...

ஜேர்மனியின் அதிசொகுசுக் கப்பல் இலங்கைக்கு

ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.இக் கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளவுள்ளதுடன், 13 அடுக்குகளை கொண்டுள்ள இக் கப்பலில்...

ஊவா மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் மத்திய மாகாணத்தில் உள்ள...

Popular

spot_imgspot_img