Tamil

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் இன்று கைகலப்பு

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகர சபை உள்ளக...

அரச வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆசிரியர்கள் போராட்டம்

அதிபர், ஆசிரியர்கள் மீது அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டித்தும், ஆசிரியர்களின் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகள் முன்பாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர், ஆசிரியர்களின் உரிமையை வலியுறுத்தி...

ஜேவிபி ஆட்சி அதிகாரத்தினை கோருவது சோதனை செய்யவே – ஆஷு

நாட்டின் அதிகாரத்தினை சோதனை செய்யவே மக்கள் விடுதலை முன்னணி தனக்கு ஆட்சியை கோருவதாகவும், கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்து நல்ல பாடம் கற்பித்த மக்களுக்கு இனி பாடங்கள் தேவையில்லை எனவும் ஜனாதிபதி பாராளுமன்ற...

சட்டக் கல்லூரி பரீட்சையில் பார்த்து எழுதி சிக்கிய புத்திக எம்பி!

தற்போது இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, பரீட்சையில் பார்த்து எழுதும் போது பரீட்சார்த்தி ஒருவரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சை எழுதும் போது அவர் பார்த்து எழுதுவதைக் கண்ட...

தேங்காய் விலை உயர்வு

பல பகுதிகளில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 80 முதல் 120 ரூபாய் வரை உள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததே தேங்காய் விலை உயர்வுக்குக் காரணம் என...

Popular

spot_imgspot_img