Tamil

ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை கொடுத்து பார்க்குமாறு அநுர கோரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க வேண்டுகோள் விடுக்கிறார். ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் வருந்தக் கூடாது...

அமைச்சரவை மாற்றத்தால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா?

அமைச்சரவையில் மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால் பிரச்சினைகள் தீருமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருனா தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர்...

ஆசிரியர் – அதிபர்கள் மீது தாக்குதல்

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று பாலங்கள் சந்திக்கும் பகுதிக்கு...

கொழும்பில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவர் கடத்தல்

கொழும்பு, டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனைக்கு அருகில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் 2 பேர் கடத்தப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர். சம்பவம்...

பயங்கரவாத பட்டியலில் இருந்து எமில் காந்தன், முருகேசு விடுவிப்பு

பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இருவரின் பெயர்களையும்...

Popular

spot_imgspot_img