அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புப் பிரிவினரும் மத்திய வங்கி ஆளுநரும் முன்வைக்கும் முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்துகிறது.
விசேட நிறுவனத்திற்கு...
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் முன்பாக காலை 10...
கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் ஜோதிடர் இந்திக்க தொடவத்த இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஜோதிடர் இந்திக்க தொடவத்த...
கடும் மழை காரணமாக 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி...
2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை ஈரானைச் சேர்ந்த நர்கஸ் முகமதி என்ற மனித உரிமை வழக்கறிஞர், வென்றுள்ளார்.
"ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக" அவருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவரது போராட்டம்...