வடகிழக்கு

ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம் –  சஜித் திட்டவட்டம்

"ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதப் பேச்சுகளும் இல்லை. அவரோடு இணையப்போவதும் இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ஷ தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்...

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையம் மன்னாரில் நடத்திய விவாதப் போட்டி

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்...

தமிழ்ப் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டி வந்தது? – சஜித்திடம் சுரேஷ் விளக்கம்

"தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததால் சிங்கள ஐனாதிபதிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இதனால் தமிழ்ப் பொது வேட்பளர் ஒருவரை நிறுத்தத் தீர்மானித்துள்ளோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும்...

‘தமிழரின் கலையும் கலாசாரமும்’ – சர்வதேச ஆய்வு மாநாடு கிழக்கில்

கிழக்குப் பல்கலைக் கழக வரலாற்றில் முதன்முறையாக "தமிழரின் கலையும் கலாசாரமும் என்ற கருப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு கிழக்குப் பல்கலைக் கழக நல்லாயா மண்டபத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது. உலக மொழிகளில் மூத்த மொழியாக...

இந்தியத் தூதுவர் – சுமந்திரன் எம்.பி. கொழும்பில் சந்திப்பு! – பல விடயங்கள் தொடர்பில் கலந்தாய்வு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று (12) சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி...

Popular

spot_imgspot_img