Uncategorized

ஹர்த்தால் தொடர்பில் கிழக்கில் செவ்வாயன்று விசேட ஊடகவியலாளர் மாநாடு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய ஏனைய கட்சிகளுடைய தலைவர்களுடன்...

இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு சீன எக்சிம் வங்கி இணக்கம்

சீனா எக்சிம் வங்கி இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனை மறுசீரமைப்பதற்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முக்கிய நிபந்தனைகள் தொடர்பாக பொருத்தமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த உடன்படிக்கையின்...

அஜித் நிவாட் கப்ரால், லலித் வீரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின...

2013ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்வின் ஆட்சியில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கான செலவில் பாரிய ஊழல்

2013ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்காக (CHOGM) தேவையற்ற விதத்தில் பாரிய அளவில் நிதி செலவிடப்பட்டுள்ளதுடன், இதில் பல ஊழல்கள்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுவிப்பு

இன்று (22) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்ஆஜரானார். இதன்படி, 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில்...

Popular

spot_imgspot_img